கருநாடக இசைப் பாடகர்களின் பட்டியல்
Appearance
கருநாடக சங்கீத பாடகர்களின் பட்டியல் (List of Carnatic singers) என்பதுகருநாடக இசைப் பாடகர்களின் பட்டியல் ஆகும். கருநாடக இசை என்பது தென்னிந்தியாவின் பாரம்பரிய இசை ஆகும்.[1] பின்வரும் பட்டியல்கள் பரவலாக அங்கீகரிக்கப்பட்ட கச்சேரி கலைஞர்களின் பட்டியல் ஆகும்.
பாடகர்கள் - 1800க்கு முன் பிறந்தவர்கள்
[தொகு]- தர்ம ராஜா கார்த்திகைத் திருநாள் இராமவர்மன் (1724)
- தியாகராஜர், பிறப்பு (1767)
- இரவிவர்மன் தம்பி (1782)
- கோவிந்த மாரார், (1798) பிறந்தார். எந்தரோ மகானுபாவுலு மாரர் பாடுவதைக் கேட்ட பிறகு தியாகராஜரால் பாடப்பட்டது.
பாடகர்கள்-1801 மற்றும் 1900க்கு இடையில் பிறந்தவர்கள்
[தொகு]- மானம்புச்சாவடி வெங்கடசுப்பையர் (1803)
- சுப்பராய சாஸ்திரி, (1803) - கருநாடக இசையின் மும்மூர்த்திகளிடமிருந்து கற்றுக்கொள்வதற்கு அரிய பெருமை.
- பாலக்காடு பரமேசுவர பாகவதர் (1815)
- மகா வைத்தியநாத சிவன், (1844)
- பட்டினம் சுப்ரமணிய ஐயர் (1845)
- பூச்சி சீனிவாச ஐயங்கார் (1860)
- மைசூர் வாசுதேவாச்சாரியார் (1865)
- டைகர் வரதாச்சாரியார், (1876)
- பாருப்பள்ளி ராமகிருஷ்ணய்யா பந்துலு (1883)
- மதுரை புஷ்பவனம்
- அரியக்குடி இராமானுஜ ஐயங்கார், (1890)
- செம்பை வைத்தியநாத பாகவதர் (1896)
- மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் (1896)
- சித்தூர் சுப்பிரமணிய பிள்ளை (1898)
- முசிரி சுப்பிரமணிய ஐயர் (1899)
பாடகர்கள்-1901 மற்றும் 1925க்கு இடையில் பிறந்தவர்கள்
[தொகு]- செம்மங்குடி சீனிவாச ஐயர், 1908 இல் பிறந்தார்
- கே. பி. சுந்தராம்பாள், 1908)
- இலலிதா வெங்கட்ராம் (1909)
- ஜி. என். பாலசுப்பிரமணியம், 1910)
- ஆலத்தூர் சகோதரர்கள்: ஸ்ரீனிவாச ஐயர் (1911), சிவசுப்ரமணிய ஐயர் (1916)
- மதுரை மணி ஐயர், (1912)
- மன்னார்குடி சாம்பசிவ பாகவதர் (1912)
- டி. பிருந்தா (1912)
- டி. முக்தா (1914)
- எம். எஸ். சுப்புலட்சுமி (1916)
- சாத்தூர் ஏ. ஜி. சுப்ரமணியம் (1916)
- எஸ். இராமநாதன் (1917)
- வசுந்தரா தேவி (1917)
- ராம்நாத் கிருஷ்ணன் (1918)
- இராஜம் புட்பவனம் (1918)
- டி. கே. பட்டம்மாள் (1919)
- மதுரை எஸ். சோமசுந்தரம் (1919)
- ஜெயச்சாமராஜா உடையார் (1919)
- என். சி. வசந்தகோகிலம் (1919)
- ஆர். கே. ஸ்ரீகண்டன் (1920)
- பி. ராஜம் ஐயர் (1922)
- மணக்கல் ரங்கராஜன் (1922)
- கே. வி. நாராயணசுவாமி (1923)
- எம். டி. இராமநாதன் (1923)
- வள்ளியூர் குருமூர்த்தி
பாடகர்கள்-1926 மற்றும் 1950க்கு இடையில் பிறந்தவர்கள்
[தொகு]- எல். பி. ஆர். வர்மா (1926)
- நேதுநூரி கிருஷ்ணமூர்த்தி (1927)
- எம். எல். வசந்தகுமாரி (1928)
- மகாராஜபுரம் சந்தானம் (1928)
- வைரமங்கலம் லட்சுமி நாராயணன் (1928)
- டி. கே. ஜெயராமன் (1928)
- எம். பாலமுரளிகிருஷ்ணா (1930)
- எஸ். கல்யாணராமன் (1930)
- இலலிதா பானு (1931)
- டி. வி. கோபாலகிருஷ்ணன் (1932)
- ராதா ஜெயலட்சுமி சகோதரிகள் (1932)
- சீர்காழி கோவிந்தராஜன் (1933)
- புலியூர் சுப்ரமணியம் நாராயணசுவாமி (1934)
- பி லீலா (1934)
- ஆர். வேதவல்லி (1935)
- பம்பாய் சகோதரிகள் - சி. சரோஜா (1936) மற்றும் சி. இலலிதா (1938)
- ஜான் பி. ஹிக்கின்ஸ் (1939)
- பட்டு ராஜகோபாலன்
- திருச்சூர் வி. ராமச்சந்திரன் (1940)
- கே. ஜே. யேசுதாஸ் (1940)
- டி. வி. சங்கரநாராயணன் (1945)
- ஓ. எஸ். தியாகராஜன் (1947)
- மதுரை டி. என். சேஷகோபாலன் (1948)
- கரிமெல்ல பாலகிருஷ்ண பிரசாத் (1948)
- ஐதராபாத் சகோதரர்கள் - டி.சேசாச்சாரி மற்றும் டி.ராகவாச்சாரி
1951 மற்றும் 1975க்கு இடையில் பிறந்த பாடகர்கள்
[தொகு]- சாருமதி ராமச்சந்திரன், 1951 இல் பிறந்தார்
- அருணா சாய்ராம், 1952 இல் பிறந்தார்
- சுதா ரகுநாதன், 1956 இல் பிறந்தார்
- பெல்லாரி எம். ராகவேந்திரா, 1958 இல் பிறந்தார்
- பாம்பே லெட்சுமி இராஜகோபாலன், 1959 இல் பிறந்தார்
- சீர்காழி ஜி. சிவசிதம்பரம், 1959 இல் பிறந்தார்
- கே. எஸ். சித்ரா, 1963 இல் பிறந்தார்
- நெய்வேலி சந்தானகோபாலன், 1963 இல் பிறந்தார்
- பி. உன்னிகிருஷ்ணன், 1966 இல் பிறந்தார்
- சங்கர் மகாதேவன், 1967 இல் பிறந்தார்
- விஜய் சிவா, 1967 இல் பிறந்தார்
- சஞ்சய் சுப்ரமணியன், 1968 இல் பிறந்தார்
- அசுவதி திருநாள் இராம வர்மன், 1968 இல் பிறந்தார்
- எஸ். சௌம்யா, 1969 இல் பிறந்தார்
- மல்லாடி சகோதரர்கள் - ஸ்ரீராம் பிரசாத் (1971) மற்றும் ரவிக்குமார் (1973)
- காயத்ரி கிரீசு, 1973 இல் பிறந்தார்
- நித்யஸ்ரீ மகாதேவன், 1973 இல் பிறந்தார்
1976 மற்றும் 2000க்கு இடையில் பிறந்த பாடகர்கள்
[தொகு]- இரஞ்சினி-காயத்ரி - ரஞ்சனி (பிறப்பு 1973) மற்றும் காயத்ரி (பிறப்பு 1976)
- டி. எம். கிருஷ்ணா, 1976 இல் பிறந்தார்
- விசாகா ஹரி, 1978 இல் பிறந்தார்
- நிஷா ராஜகோபாலன், 1980 இல் பிறந்தார்
- திருச்சூர் சகோதரர்கள் - ஸ்ரீகிருஷ்ணா (பிறப்பு 1980) மற்றும் ராம்குமார் (பிறப்பு 1983)
- ஸ்ரீராம் பார்த்தசாரதி, 1981 இல் பிறந்தார்
- இரஞ்சனி கெபார், 1981 இல் பிறந்தார்
- சிக்கில் குருச்சரண், 1982 இல் பிறந்தார்
- சாகேதராமன், 1982 இல் பிறந்தார்
- இராமகிருஷ்ணன் மூர்த்தி, 1989 இல் பிறந்தார்
- அபிசேக் ரகுராம், 1985 இல் பிறந்தார்
- சித் ஸ்ரீராம், 1990 இல் பிறந்தார்
- கே. வி. கிருஷ்ண பிரசாத், 1988 இல் பிறந்தார்
- சி. ஐஸ்வர்யா 1995 இல் பிறந்தார்
- சிவானி சரஸ்வத்துலா 1990 இல் பிறந்தவர்
பாடகர்கள்-2000க்குப் பிறகு பிறந்தவர்கள்
[தொகு]- ராகுல் வெல்லல், பிறப்பு 2007
பிற பாடகர்கள்
[தொகு]- சோங் சியு சென்
- காயத்ரி வெங்கடராகவன்
- கீதா இராஜசேகர்
- எஸ். ஜே. ஜனனி
- பாம்பே ஜெயஸ்ரீ
- மஹதி
- வேதாவதி பிரபாகர்
- பிரியா சகோதரிகள் - வேமுரி சண்முக பிரியா மற்றும் ஹரி பிரியா
- பந்துலா இரமா
- இராமகிருஷ்ணன் மூர்த்தி
- சம்பகொடு விக்னராஜா
- ஸ்ரீவல்சன் ஜே மேனன்
- எம். எஸ். ஷீலா
- ஆர். சூர்யபிரகாஷ்
- வாணி சதீஷ்
- வித்யா சுப்ரமணியன்
- விஜயலட்சுமி சுப்ரமணியம்
- விசாலாட்சி நித்யானந்த்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Sriram, Parthasarathy. "A Karnatic Music Primer" (PDF) (in அமெரிக்க ஆங்கிலம்).